Posts

Showing posts from September, 2024
Image
274  சிவதரிசனம்     ஆன்மீகப்   பயணம்   -  3                                                              நாள்  : 11.082024  ஞாயிறு   ஓம்   நமச்சிவாய முன்னுரை : ஓம் நமச்சிவாய ... சிவபெருமானின் மீது   கொண்ட அளவற்ற அன்பு பக்தி ஏதோ ஒரு ஈர்ப்பு இனம் புரியாத ஆவல் பலமுறை பல தலங்களுக்கு சென்று வந்தாலும் இறைவனின் மீது ஒன்ற முடியாத தவிப்பு பலமுறை பல புத்தகங்கள் படித்தாலும்   நினைவில் நிற்க்காத குழப்பம் இறைவன் எழுந்தருளியுள்ள எல்லா கோயில்களுக்கும் சென்று தரிசனம் செய்ய வேண்டும் அந்த கோயில்களில் இருக்கும் இறை உணர்வை உணர வேண்டும் அவ்வாறு உணர்வதே இந்த பிறவியில் நான் பெற்ற மிகப்பெரும் பாக்கியமாக இருக்க வேண்டும் என்பதே எனது   எண்ணம். இந்த பிறவியில் பிறப்பும் எனது கையில் இல்லை  இறப்பும்   எனது கையில் இல்லை . இந்த இடைப்பட்ட காலத்தில் இறைவனை ...