Posts

Image
274  சிவதரிசனம்     ஆன்மீகப்   பயணம்   -  3                                                              நாள்  : 11.082024  ஞாயிறு   ஓம்   நமச்சிவாய முன்னுரை : ஓம் நமச்சிவாய ... சிவபெருமானின் மீது   கொண்ட அளவற்ற அன்பு பக்தி ஏதோ ஒரு ஈர்ப்பு இனம் புரியாத ஆவல் பலமுறை பல தலங்களுக்கு சென்று வந்தாலும் இறைவனின் மீது ஒன்ற முடியாத தவிப்பு பலமுறை பல புத்தகங்கள் படித்தாலும்   நினைவில் நிற்க்காத குழப்பம் இறைவன் எழுந்தருளியுள்ள எல்லா கோயில்களுக்கும் சென்று தரிசனம் செய்ய வேண்டும் அந்த கோயில்களில் இருக்கும் இறை உணர்வை உணர வேண்டும் அவ்வாறு உணர்வதே இந்த பிறவியில் நான் பெற்ற மிகப்பெரும் பாக்கியமாக இருக்க வேண்டும் என்பதே எனது   எண்ணம். இந்த பிறவியில் பிறப்பும் எனது கையில் இல்லை  இறப்பும்   எனது கையில் இல்லை . இந்த இடைப்பட்ட காலத்தில் இறைவனை ...

274 பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் - ஒரு கண்ணோட்டம்

Image
 274  பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் - ஒரு கண்ணோட்டம் ... இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் அநேக சிவன் கோவில்கள் இருந்தாலும், 274 கோவில்கள் மட்டுமே பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் என்ற சிறப்பைப் பெற்றிருக்கின்றன. தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் வாழ்ந்திருந்த காலமாகிய 7, 8 மற்றும் 9-ம் நூற்றாண்டுகளில் இயற்றப்பட்ட தேவார பதிகங்களில் இந்தக் கோவில்களைப் பற்றியும், கோவில்களில் குடி கொண்டுள்ள சிவபெருமானைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் என்று கூறப்படும் இந்தக் கோவில்கள் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. அவ்வளவு பழம் பெருமை வாய்ந்த இந்தக் கோவில்கள் தனிச்சிறப்பு பெற்றதில் வியப்பில்லை. தமிழ்நாட்டில் தேவாரம் எழுந்ததற்கு முன்பே சிவாலயங்கள் இருந்து வந்தன. அடியார்கள் அந்தந்த ஊர்களில் ஆலய வழிபாடு செய்து வந்தார்கள்.  இராஜ ராஜ சோழனும், நம்பியாண்டார் நம்பிகளும் தில்லை சிதம்பரத்தில் தேவாரம் எழுதியிருந்த ஏட்டுச் சுவடிகளைக் கண்டுபிடித்து எடுத்த போது அவைகள் கறையானால் மூடப்பட்டிருந்தது.  பிறகு எண்ணை ஊற்றி கறையானைப்...